வீரகேரளம்புதூர் வட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கி ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மணிபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி தலைமையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில், ஜூன் 9-ம் தேதி (புதன்கிழமை) சுரண்டை குறு வட்டத்திற்கு உள்பட்ட சுரண்டை, சிவகுருநாதபுரம், ஜமீன் சுரண்டை, அயன் சுரண்டை, ஆனைகுளம் ஆகிய வருவாய் கிராமங்களின் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஜமாபந்தி நடைபெறும் தேதிகளும், இடங்களும்
ஜூன் 10-வீரகேரளம்புதூர் குறு வட்டத்திற்கு உள்பட்ட வீரகேரளம்புதூர், வெள்ளகால், ராஜகோபாலப்பேரி, வீராணம்.
ஜூன் 11-கருவந்தா குறு வட்டத்திற்கு உள்பட்ட அச்சங்குன்றம், வாடியூர், குறிச்சான்பட்டி, நவநீதகிருஷ்ணாபுரம், மேலக்கலங்கல், கீழக்கலங்கல், கருவந்தா.
ஜூன் 15} ஊத்துமலை குறுவட்டத்திற்கு உள்பட்ட வடக்கு காவலாகுறிச்சி, மருதப்பபுரம், மருக்கலாங்குளம், ஊத்துமலை.

No comments:
Post a Comment